Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் சார்பில் ஆர்.கே.ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மட்டுமல்லாமல் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள், அன்னதானமும் வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக விஜய் ரசிகர்கள் சார்பில் மன்னார்குடியில் எம்ஜிஆர் அவர்களின் திருசிலைக்கு ஆர் கே ராஜா , மன்னார்குடி மும்பை பவுல் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.