Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரிடம் 6அடி உயர காலண்டரை பரிசளித்த ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் குமார்.

0

'- Advertisement -

புத்தாண்டை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொருளாளரும்,
முன்னாள் அரசு தலைமை கொறடாவும்,திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.மனோகரனிடம் 2023 ஆம் ஆண்டிற்கான 6 அடி உயரம் கொண்ட காலண்டரை திருச்சி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் எம்.கே.குமார் பரிசாக வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றார்.

Ad banner

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எனர்ஜி அப்துல் ரகுமான், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் மனோஜ் குமார், அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் வாசு, ஸ்ரீரங்கம் கழக செயலாளர் இளையராஜா, மணிகண்டம் ஒன்றிய கழகச் செயலாளர் பாக்யராஜ் ,அம்மா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் கவுன்சிலர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர்கள் கைலாஷ் ராகவேந்திரா, ராகுல் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.