Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று பிறந்தநாள் கொண்டாடிய திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் ராமசுப்பு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய திருச்சி ஆர் கே ராஜா

0

'- Advertisement -

Ad banner

திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் மற்றும் எடிட்டர் Dr.R.ராமசுப்பு (எ) பாலாஜி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா  Dr.R.ராமசுப்பு (எ) பாலாஜி அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.