Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜையை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை.

0

'- Advertisement -

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜையை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை.

Ad banner

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக் கோன் 269-வது குருபூஜையை முன்னிட்டு, திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் அவரது திருவுருவர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

பாரத முன்னேற்ற கழக திருச்சி மாவட்ட தலைவர் சமூக

TVK ad

ஆர்வலர் ஜி.எம்.வினோத் பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன், சிறப்பு அழைப்பாளராக பாரத முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பாரதராஜா, பொதுச்செயலாளர் ஆறுமுகசாமி, திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை தலைவர் சிவாஜி

சண்முகம், தமிழ் மாநில யாதவர் மகாசபை

திருவேங்கடம் மற்றும் எஸ். கே.செந்தில்குமார், சேகர், ஜெ.மூர்த்தி, ஆண்டவர் பழனிவேல், மணி, முத்து சாமி, எங்கராஜ், கணேசன், நிர்வாகி ஆட்டோ மாரியப்பன், கலியபெருமாள், பாமுக நிர்வாகிகள் பூக்கடை செல்வம், முருகானந்தம், திலீபன், கருப்பையா, பிர காஷ், துரைசாமி, ஈஸ்வரன், கார்த்தி, சதீஸ்பாண்டி, பாலமுருகன், மணிகண்டன், ஆர்.பி.எஸ்.சேகர், பூபாலன், சிவா, ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.