Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவானைக்காவல் ஸ்ரீ அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் திருச்சி ஆர்.கே. ராஜா தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.

0

'- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில்

Ad banner
TVK ad

நேற்று மாலை திருச்சி ஆர்.கே. ராஜா தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அக்பர் அலி, சரண்ராஜ், ஆசிப், தொட்டியம் பாரதிராஜா, பெரிய மிளகுபாறை சுப்பிரமணி, மணப்பாறை நடேஷ் குமார், தனசேகர்,நடராஜ், ரேணுகாதேவி, ஜீவா, சமயபுரம் சதீஷ்குமார், லால்குடி விஜய், டிவிஎஸ் டோல்கேட் நந்தகுமார், டேவிட், தாஜுதீன், மண்ணச்சநல்லூர் கலைவாணன், திருவானைக்கோவில் சங்கர், பார்த்திபன், லோகநாதன்,மஞ்சதிடல் சிவா உள்ளிட்ட தமிழக வெற்றி கரக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.