பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை (05.02.2026, ) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது, இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னூர் துணைமின்நிலையம்:
தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன்கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரகுமானியாபுரம், சேஷபுரம், ராமராயர்அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷாபள்ளிவாசல், பழைய குட்க்ெஷட்ரோடு, மேலப்புலிவார்டுரோடு, ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர்பஜார், சிங்காரத்தோப்பு, பாபுரோடு, மதுரம்மைதானம், பாரதியார்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார் தெரு, சப்-ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத் சாலை, பெரியசெட்டித்தெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாளதெரு, சின்னகம்மாளதெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, கூனிபஜார்.
திருவெறும்பூர் :
திருவெறும்பூர், கிருஷ்ணச முத்திரம், மலைக்கோவில், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, டி.நகர், பிரகாஷ்நகர், வேங்கூர், சோழமாநகர், சோழமாதேவி, புதுத்தெரு, கக்கன்காலனி, பர்மாகாலனி, நேருநகர், அண்ணாநகர், நவல்பட்டு, போலீஸ்காலனி, காவேரிநகர், பாரத்நகர் 100அடிரோடு, பூலாங்குடி, பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர், காந்தலூர், எம்.ஐ.இ.டி., குண்டூர். திருவானைக்காவல் துணை மின் நிலையம்: திருவானைக்காவல் சன்னதிவீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகவேந்திரா கார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம்நகர், மேலகல்கண்டார்கோட்டை, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர்நகர், அகிலாண்டேஸ்வரிநகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு.
பிச்சாண்டார்கோவில் பிரிவு அலுவலகம்:
கோகுலம்காலனி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த நகர், ராயர்தோப்பு, தாளக்குடி, சங்கர் நகர், காமராஜ் நகர், மாருதி நகர், எஸ்.எஸ்.நகர், எம்.ஆர்.நகர், நெ.1 டோல்கேட் பிச்சாண்டார் கோவில்.
வரகனேரி துணை மின்நிலையம்:
மகாலெட்சுமிநகர், தனரெத்தினம்நகர், வெல்டர்ஸ்நகர், தாராநல்லூர், ஏ.பி.நகர், விஸ்வாஸ்நகர், வசந்தநகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர்நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகாகார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ்ரோடு, வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரத்தெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறைரோடு, இளங்கோதெரு, காந்திதெரு, பாத்திமாதெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினார்தெரு, எடத்தெரு, முஸ்லிம்தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதிதெரு, பஜனைகூடத்தெரு ஆகியப் பகுதிகளில் காலை 09.45 முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்சார சேவை வழங்கப்படும்.

எனவே அதற்கு ஏற்றவாறு பொதுமக்கள் , வணிகர்கள் தங்களது பணிகளை திட்டமிட்டுக்கொள்ள மின்வாரியத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

