திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்கம்.
3 மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில்
( மாநகர், தெற்கு, வடக்கு)
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அமைதி ஊர்வலம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இந்த ஊர்வலம் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள தியாகிகள் நினைவிடத்தை சென்றடைந்தது. இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ. சீனிவாசன்,மு. பரஞ்சோதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னதாக மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் அறிவழகன், அழகர்சாமி,மாநகர மாவட்ட மாணவர் அணி பொருளாளர் வணக்கம் சோமு. ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல் , ஆர்.மனோகரன், எஸ்.வளர்மதி,
மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், பேரவை மாநில இணைச் செயலாளர்
ஜெயம் ஸ்ரீதர்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன்,சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா பத்மநாதன்,
மாநில வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,
திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, ஜாக்குலீன், ஐ.டி. பிரிவு மண்டல இணைச் செயலாளர் கிருசாந்த்,
மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த்,ஐ.டி. வெங்கட் பிரபு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் லோகநாதன், இலக்கிய அணி பாலாஜி, அப்பாஸ்,கருமண்டபம் ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, ஏ.டி.பி ,ராஜேந்திரன், சகாபுதீன்,பகுதி செயலாளர்கள் மலைக்கோட்டை வடக்கு சிந்தை முத்துக்குமார், புத்தூர் ராஜேந்திரன்,அன்பழகன்,
நாகநாதர் பாண்டி , ஏர்போர்ட் விஜி,
ரோஜர், வாசுதேவன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, கலீல் ரகுமான், கலைவாணன்,
இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், பொன்னர்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், சுரேஷ்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் எட்வின் ஜெயக்குமார்,கங்கை செல்வன்,
ஜெயராமன்,மற்றும் வக்கீல்கள்,ஜெயஸ்ரீ,கௌசல்யா, சேது மாதவன், இளைஞரணி டிஆர். சுரேஷ்குமார்,
நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், டிபன் கடை கார்த்திகேயன்,டாஸ்மாக் பிளாட்டோ, அப்பா குட்டி, கிருஷ்ணமூர்த்தி,
இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,பாலக்கரை ரவீந்திரன், உறந்தை மணிமொழியன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,தலைமைக்கழக பேச்சாளர் ஆரி, செபா, பாலக்கரை ரவீந்திரன்,பேராசிரியர் தமிழரசன்,டி.வி.எஸ் .டோல்கேட் செல்லப்பா,பாசறை தில்லை விஷ்வா, வசந்தம் செல்வமணி,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,சிங்காரவேலன்,கிராப்பட்டி கமலஹாசன்,
ராமலிங்கம்,புத்தூர் பாலு, ஜெயக்குமார், பொன்ராஜ், தர்கா காஜா,
, தென்னூர் ஷாஜகான், என்.டி. மலையப்பன், வெல்லமண்டி கன்னியப்பன்,
சுரேஷ் குப்தா,புத்தூர் சதீஷ்குமார், ரமணிலால்,வண்ணார்பேட்டை ராஜன், காசிபாளையம் சுரேஷ் குமார், உடையான்பட்டி செல்வம், கல்லுக் குழி முருகன், ஈஸ்வரன், எடத்தெரு, பாபு, டைமன் தாமோதரன், சாத்தனூர் செல்வராஜ்,பொன்ராஜ், கதிர்வேல், ஈஸ்வரன்,, ஜ.டி. நாகராஜ்,வண்ணாரப்பேட்டை ராஜன்,சீனிவாசன், சிங்கமுத்து, வெங்கடேஷ், ஜெகதீசன்,ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், குருமூர்த்தி,
பார்த்திபன்,உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்டம்.
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் துணை செயலாளர்
சுபத்ரா தேவி சுப்பிரமணி,சண்முக பிரபாகரன் வக்கீல் முருகன் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே .டி கார்த்திக், ராவணன் ,
பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா,நகர செயலாளர் எஸ் பி பாண்டியன்,சூப்பர் நடேசன் கூத்தைப்பார் முத்துக்குமார் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அவை தலைவர் சமயபுரம் ராமு,முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி,
திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்
எஸ்.பி.முத்து கருப்பன்,
ஜெயக்குமார், ஆதாளி, கோப்பு நடராஜ்,
மீனவரணி பேரூர் கண்ணதாசன், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ்,இளைஞர் அணி புங்கனூர் கார்த்திக், தேவா, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன்,துறையூர் பிரகாஷ்,வி என் ஆர் செல்வம் சுந்தர் கணேஷ் புள்ளம்பாடி பொறியாளர் ரவிச்சந்திரன் மாணவராணி ஜீவன் சேகர் மணி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

