Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா ?.

0

'- Advertisement -

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (அக். 9) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

 

Ad banner

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

TVK ad

திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியரக சாலை பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, போ்ட்ஸ் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் சாலை, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சின்டிகேட் வங்கி காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா் தெற்கு வடக்கு, கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகளில் நாளை 9-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.