முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தி
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
அன்னிய ஏகாதிபத்தியத்தை அகற்றிட நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தி நேரு, மௌலானா அபுல்கலாம் ஆசாத் கண்ணியத் தென்றல் காயிதேமில்லத் ஆகியோரின் தலைமையை ஏற்று பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத வேறுபாடின்றி ரத்தம் சிந்தி சுதந்திரத்தை பெற்றார்கள்.
அப்படி பெற்ற சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத்திற்க்கு, ஜனநாயகத்திற்க்கு தேர்தல் கமிசனின் மோசடியால் மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்தை தமிழக முதல்வர் நாடு போற்றும் நல்லாட்சி நடத்துகின்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டுகிறேன் நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினர். காவல்துறையினர்,
நியாயமான தீர்ப்பு வழங்கும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட நீதிபதிகள் நாட்டுமக்கள் அனைவருக்கும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் 79வது சுதந்திர தெரிவித்துக்கொள்கிறேன் சுதந்தரதின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இடிமுரசு இஸ்மாயில் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் .