அதிமுக சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
அதிமுக ஆட்சியில் செய்த
சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ள பெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியை திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்
தொடங்கி வைத்து வியாபாரிகள்,பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன்,
நிர்வாகிகள் மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா,
சகாபுதீன்,ஏடிபி ராஜேந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசிமா பாரிக்,
அப்பாஸ், நத்தர்ஷா, புத்தூர் ராஜேந்திரன்,
பொன்னர், லோகநாதன். டிபன் கடை கார்த்திகேயன் , பிளாட்டோ , ராஜ்மோகன், தேவ்சரவணன், இலியாஸ்,
மலைக்கோட்டை ஜெகதீசன், செல்வராஜ், தியாகராஜன், கேபி.ராமநாதன்,
சத்தியமூர்த்தி, ஜெயக்குமார், சுரேஷ்குப்தாகாசிபாளையம் சுரேஷ்குமார், ப்பாகுட்டி, இலியாஸ், உடையான்பட்டி செல்வம்,கருமண்டபம் சுரேந்திரன் சில்வர் சதீஷ்குமார்,
என்ஜினியர் கார்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், புத்தூர் பாலு, விஸ்வா, வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், கேடிஏ ஆனந்தராஜ்,
கதிர்வேல், பொன்ராஜ்,
எடத்தெரு பாபு,ராமலிங்கம், ரபீக், என்டி. மலையப்பன்,
டைமன் தாமோதரன், பாலசுப்பிரமணியன்,
வக்கீல்கள் கங்கை மணி, ஜெயஸ்ரீ , கலியமூர்த்தி மற்றும் வரகனேரி ராஜேந்திரன், சண்முகம், பொம்மாசி பாலமுத்து
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.