Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பருவ கால மாற்றத்தை முன்னிட்டு வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர வழங்கப்படும்.

0

'- Advertisement -

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்

பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

 

Suresh

தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை திங்கட்கிழமை 19/05/2025 காலை 10 மணி அளவில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

என திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.