ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி மாவட்டம், திருவெள்ளரை கிராமத்தில் ஸ்ரீ மகிஷாரூட ம்ருத்யுஞ்ஜெய வாராஹி ஆலய பூமி பூஜை விழா நடைபெற்றது. சொர்ண வாராஹி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சிவா என்கிற சிவகுரு மற்றும் விழா குழுவினராலும் சிறப்பாக பூமி பூஜை விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
வாராஹி ராஜமாதாங்கி நியூ கோல்டன் சிட்டி, காட்டுக்குளம் பஸ் ஸ்டாப், திருவெள்ளறை, திருச்சி.
குறிப்பு: தஞ்சையில் எதிரிகளை அழிக்க ராஜராஜசோழனால் அமைக்கப்பட்ட வாராஹி அம்மன் ஆலயத்திற்கு இணையான சக்தி கொண்டு அமைக்கப்படும் இந்த வாராஹி அம்மனை வணங்குபவருக்கு பெரும் பிரச்சனைகள், கடும் நோய்கள், பெரும் எதிரிகளிடமிருந்து தீர்வு கிடைக்கும் என்பது திண்ணம்.
ஸ்ரீ ஸ்வர்ண வாராஹி அறக்கட்டளை, திருச்சி,
இராஜமாதாங்கி கோல்டன் சிட்டி அமைந்துள்ள இடம்.

திருச்சி To துறையூர் சாலை திருவெள்ளறை காட்டுக்குளம் பஸ் ஸ்டாப் அருகில் மனைகள்
நல்ல நீர் வளம், காற்றோட்டமான, நேர்த்தியான, பாதுகாப்பான
DTCP/ RERA approved-வுடன் 1200. 2400 சதுரடி மனைப்பிரிவுகள்
30 அடி, 23 அடி தார் சாலை, உடனடி மின்சார இணைப்பு
காரைக்குடி பாணியில் தங்கும் விடுதிகள் அமைய உள்ளது
– வீடு கட்டி உடனடியாக குடியேறும் நிலையில் வசதிகள்
ஆலயம், மனைகள் பற்றிய விபரம் அறிய:- 90925 26272