ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி
அதிமுக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருமான P.தங்கமணி வழிகாட்டுதலின் படி
மலைக்கோட்டை மாநகரை எழுச்சியோடு வழிநடத்தும், மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்
இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் வாக்குச்சாவடி மையம் அமைத்தல் உள்ளிட்ட பட்டியல் தொடர்பாக,

பகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்,
இன்று மாலை 5:30 மணியளவில் தில்லை நகரில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார் .
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள்
மலைக்கோட்டைM.A.அன்பழகன், காஜா பேட்டை R.வாசுதேவன், புத்தூர் R.ராஜேந்திரன், காஜாமலை V.கலைவாணன், பாலக்கரை LKR.ரோஜர் ஆகியோர் கலந்து கொண்டனர்.