Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

திருச்சி மாவடிக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள். பாஜக மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து ஆய்வு.

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிகுளத்தில் உள்ள மீன்கள் பல நாட்களாக இறந்து கிடந்தன. அந்த மாவடிகுளத்தை சுற்றி சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு துர் நாற்றத்தின் விளைவாக நோய்…
Read More...

திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் 1400 கிலோ அரிசி இருசக்கர வாகனத்துடன்…

திருச்சியில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதாக இருசக்கர வாகனத்துடன் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா். திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர்…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கான பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி நேற்று திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவக் கல்லூரி…
Read More...

திருச்சி அருகே தனக்கு 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற…

தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது…
Read More...

திருச்சியில் காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ரெக்ஸ்…

திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம் மாவட்டத் தலைவர்கள் எல். ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன் பங்கேற்பு. காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...

திருச்சியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பழ வியாபாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் பழ வியாபாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயற்சி பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு. திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய…
Read More...

தீர்ப்புக்கு முன் கதறி அழுத கிரீஷ்மா, மரண தண்டனை அறிவித்தவுடன் மௌனமானார்.

திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இன்று தண்டனையை வாசிக்கும் போது, அழத் தொடங்கிய குற்றவாளி கிரீஷ்மா, இறுதியில் தூக்கு தண்டனை என நீதிபதி அறிவித்ததும், அழுகையை நிறுத்தி கனத்த…
Read More...

லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளி பலி.

திருச்சி: லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாப சாவு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய 2 மாதத்தில் சோகம் . திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…

அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக நிறுவனத் தலைவர், டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108…
Read More...

திருச்சியில் மதுவுக்கு அடிமையான ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.…
Read More...