Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

0

'- Advertisement -

 

Ad banner

சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்னவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் சி.அரவிந்தன், மாவட்ட இணை செயலாளர் ஏ.ஜாக்குலின், துணைச் செயலாளர்கள் கருமண்டபம் பத்மநாதன் , ஆர்.வனிதா, மாவட்ட அணி செயலாளர்கள் ஞானசேகர், ஆர்.ராஜேந்திரன். ஜெ. இலியாஸ் பகுதி செயலாளர்கள் நாகநாதர் எ.பாண்டி, வி.கலைவாணன், மலைக்கோட்டை எம்.ஏ.அன்பழகன், எல்.கே.ஆர்.ரோஜர், டி.சுரேஷ்குப்தா, மற்றும் நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன் , கவுன்சிலர் அம்பிகாபதி , டாஸ்மாக் பிராட்டோ , பி.ரஜினிகாந், டி.ஆர்.சுரேஷ்குமார், கருமண்டபம் பி.சுரேந்திரன், சதீஷ்குமார் இந்திரா, கீதா ராமநாதன், மலைக்கோட்டை மு.கதிரவன், பி.நாகராஜ், ஜெயஸ்ரீ, வசந்தம் டி.செல்வமணி, பிரபாகரன் சாதிக் அன்பழகன், உறையூர் ஆனந்த், ஜெனி கிளாரா, ரமணி(எ)எஸ்.லால், எம்.சக்தி, கல்லுக்குழி முருகன், புனித கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.