Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் பள்ளிகள் சனிக்கிழமைகளில் வழக்கம் போல் செயல்படும். விபரம்…

0

'- Advertisement -

 

Ad banner

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டு வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தாமதமாக பள்ளிகள் தொடங்கப்படுவதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் பணிநாட்களாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK ad

அதன்படி நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு பணிநாட்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 29, ஜூலை 13, ஆகஸ்ட் 10, 24, செப்டம்பர் 14, 21, அக்டோபர் 5, 19, நவம்பர் 9, 13, டிசம்பர் 14, 21 மற்றும் 2025 ம் ஆண்டு ஜனவரி 11, பிப்ரவரி 1, 15, 22, மார்ச் 1, 22, ஏப்ரல் 5 ஆகிய 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

இந்த கல்வியாண்டு பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைத்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் விடுமுறை குறையலாம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.