Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம்

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில்
மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம்

TVK ad

திருச்சி ஜாபர்ஷா தெரு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 85) .

இவர் தனது மகன் சேகர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வந்தார்.நேற்று மற்றொரு மகன் மேல காசிபாளையத்தில் உள்ள காந்தியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை. இது குறித்து அவரது மகன் சேகர் கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.