Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாஜக அலுவலகத்தில். மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார் ஆர்.ஜி.ஆனந்த்.

0

 

திருச்சி பாஜக அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர்கள் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், புரட்சி கவிதாசன், ஒண்டி முத்து, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், இல். கண்ணன், நிர்வாகிகள் புவனேஸ்வரி, சுதாகர், சிவகுமார்,. அபிநயா, ரேகா, புவனேஸ்வரி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.