மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று தமிழ் புலிகள், சாமானிய மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் . கைது

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 42,45,46 ஆகிய வார்டுகளில் வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பலமுறை மனுக்கள் அளித்து போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று 26-1-2024 குடியரசு தின நாளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
காவல் துறையினரால் கைது செய்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப், தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் திருச்சி ரமணா, சாமானிய மக்கள் நலக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சைனி மாவட்ட துணை செயலாளர் தனபால். தவமணி ஆகியோர் உள்ளனர்.