Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக பிரமுகர் பாபுவின் காலண்டரை வெளியிட்ட மாவட்ட செயலாளர் குமார் .

0

'- Advertisement -

 

 

Ad banner

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக பிரமுகர் பேராசிரியர் பாபு சார்பில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட தினசரி காலண்டரை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டு அனைவருக்கும் வழங்கினார் .

 

இந்த நிகழ்வில் அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.