திருச்சி:வரும் 24ம் தேதி அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் அமைப்பின் சார்பில் 2ம் ஆண்டு தேர் திருவிழா.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( ISKCON ) அமைப்பின் சார்பில் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை எனும் தேர் திருவிழா திருச்சியில் வரும் சனிக்கிழமை 24… Read More...