திருச்சி: அனுமதியின்றி பேரணி நடத்திய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட 70 பேர் மீது வழக்கு…
திருச்சியில் அனுமதியின்றி பேரணி நடத்திய
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 70 பேர் மீது வழக்கு.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் கடந்த 24ஆம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த… Read More...