Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

சகோதரியின் காதணி விழாவுக்கு செல்லக்கூடாது என தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.

திருச்சியில் தகராறில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி, இனாம்குளத்தூர் காவல்கார தெருவை சேர்ந்தவர் மணி (எ) வேலாயுதம் (வயது 55). அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் பூசாரி. இவருக்கு சதீஷ்  என்ற…
Read More...

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை மற்றும் தாய் உயிர் இழப்பு.

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை, தாய் உயிரிழப்பு. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. டிரைவர். இவரது மனைவி விஜயசாந்தி (வயது…
Read More...

தனியார் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்த ஊழியர் மன உளைச்சலில் தற்கொலை.

தனியார் நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்த ஊழியர் தூக்கு போட்டு சாவு. திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் லூதர். (வயது 56). இவர் மனைவியை கடந்த ஓராண்டாக பிரிந்து அவரது சகோதரி வீட்டில் வசித்து…
Read More...

திருச்சி இரண்டு புதிய ப்ளூ ஸ்கொயர் விற்பனை நிலையங்களை திறந்தது யமஹா.

திருச்சியில் இரண்டு புதிய "ப்ளூ ஸ்கொயர்" விற்பனை நிலையங்களைத் திறந்தது யமஹா. இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) பிரைவேட் லிமிடெட் தமிழ்நாட்டில் இரண்டு புதிய அதிநவீன "ப்ளூ ஸ்கொயர்" விற்பனை நிலையங்களைத் திறந்தது. கன்டோன்மென்ட்…
Read More...

திருச்சி மகளிர் திட்ட இயக்குனர் மீது அலுவலக பெண்கள் புகார்.நடவடிக்கை எடுப்பாரா ஆட்சி தலைவர்.

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் இயக்குனராக பணிபுரிந்து வரும் ரமேஷ் குமார் மீது அவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்கள் பாலியல் உட்பட பல்வேறு புகார்களை கூறுகின்றனர். தினமும் 11 மணிக்கு…
Read More...

திருச்சியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்றால் கடும் நடவடிக்கை.திருச்சி போலீஸ் கமிஷனர்…

பார்களில் சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா எச்சரிக்கை. திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இன்று மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் காவல்துறையினரின் ரோந்து…
Read More...

முத்தரையரின் சதய விழா: அதிமுகவினர் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் ப.குமார் அழைப்பு.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்ஜிஆர் மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களால், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கழக தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர்,…
Read More...

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க திருச்சி சிக்னல்களில் மேற்கூரைகள்.இரு சக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சிக்னல்களில் மேற்கூரை. திருச்சியில் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளை வெயில் தாக்கத்திலிருந்து மீட்கும் விதமாக தாற்காலிக மேற்கூரை அமைத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை…
Read More...