Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மதன் மனைவி கார்த்திகா கைது.

0

'- Advertisement -

திருச்சியில் மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.

Ad banner
TVK ad

கார்த்திகாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 7ம் தேதி மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் மதன் சரணடைந்த நிலையில் அவரது மனைவி கார்த்திகா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.