திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே இவரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர் உள்ளார் என இவரது குடும்பத்தினர் கதறல்.