Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா. திருச்சி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

0

 

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் மனோகர், நிர்வாகிகள் பத்மாவதி, வசந்தி, ஷாஜகான், கார்த்திகேயன், பால்ராஜ், சந்திரன், ராஜேந்திரன், கணேசன், சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.