Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 37 ல் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்.

0

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 37க்கு உட்பட்ட பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் தண்டபாணி, வட்டச் செயலாளர் ரவிசங்கர், மாவட்டக் கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லியாத்அலி, அம்மா பேரவை செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.