Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விடியா திமுக அரசை கண்டித்து மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜெ.சீனிவாசன், ஐயப்பன் கூட்டறிக்கை.

0

'- Advertisement -

 

Ad banner

அஇஅதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும்,முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் மற்றும் அவைத்தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான ஐயப்பன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…

திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்

திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே விடிய விடிய திமுக அரசை கண்டித்து

திங்கட்கிழமை 29.5.2023 காலை 09.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர், நகர, பகுதி, கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்று கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.