Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று காலை சாலையோரம் நின்ற கார் எரிந்து சாம்பல்.

0

'- Advertisement -

 

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே கார் எரிந்து நாசம்.இன்று காலை பரபரப்பு .

திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே மேம்பாலத்தின் அருகில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் அருகே குப்பைகள் கிடந்து உள்ளது.அந்த குப்பைகளை கூட்டி தீ வைத்துள்ளனர் .
அந்த தீ காருக்கும் பரவி எரிந்ததாக கூறப்படுகிறது.

இதில் முற்றிலும் கார் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.