புத்தாண்டை முன்னிட்டு அமமுக மாநில பொருளாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாபு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2023 ஆம் வருடம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளரும், கழக செய்தி தொடர்பாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர் மனோகரன்
மற்றும்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அம்மா தொழிற்சங்க மாநில இணை செயலாளருமான கே.வி.டி கலைச்செல்வன் அவர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாபு நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறிஆசியும் பெற்றார்.
முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியின் தலைமைக் கழக பேச்சாளர் அசோகனுக்கு நலத்திட்ட உதவிகள் , அமமுக சின்னமான குக்கர் மற்றும் பொற்கிழியும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாபு வழங்கினார்.

