Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் அன்னதானம். விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.கே.ராஜா வழங்கினார்.

0

'- Advertisement -

 

Ad banner

நடிகர் விஜயின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில் திருச்சி இபி ரோடு முதியோர் இல்லத்தில் இன்று இரவு உணவை முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் அணியினர் ரஞ்சனா, காயத்ரி, சசிகலா, கரிகாலன், உப்புபாறை ஞானவேல், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் நடராஜ், தாப்பேட்டை முத்தையா, தொட்டியம் ஹரி, நொச்சியம் கலைவாணன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.