Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்’ஸ் ஏசி மினி ஹால் திறப்பு விழா

0

திருச்சி மலைக்கோட்டை அருகே ராஜமோகன்’ஸ் மினி ஹால் திறப்பு விழா.

திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதி எஸ்.பி.கே.ஜீவல்வரி அருகில் அருகே ராஜமோகன்ஸ் ஏசி மினி ஹால் இன்று தொடங்கப்பட்டது.

இந்த மினி ஹாலினை உரிமையாளர் கமலா ராஜம்மாள் தொடங்கி வைத்தார்.

பிறந்தநாள் விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்த விழா, பெயர் சூட்டு விழா, அலுவலக மீட்டிங் மற்றும் அனைத்து விசேஷங்களும் நடக்கும் வகையில் இந்த மினி ஹால் காட்டப்பட்டுள்ளது.

இதன் மாடியில் ஏசியுடன் கூடிய டைனிங் ஹால் வசதியும் உள்ளது.

துவக்க விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன்,பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி,காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணாசிலை விக்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.