பர்மா காலனி பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை செப்பனிட்ட 43 வது வார்டு கவுன்சிலர் செந்தில்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி
43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் பர்மா காலனி ரேஷன் கடை அருகாமையில் அண்மையில் பெய்த மழையினால் குண்டும் குழியுமாக இருந்த இடத்தினை சீரமைத்து அதனை சுற்றி அமைந்துள்ள பகுதியினையும் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகளும்,
தொண்டர்களும் உடனிருந்தனர்.