மலைக்கோட்டை யானை லட்சுமி குளிப்பதற்கு ரூ.5 லட்சம் செலவில் குளியல் தொட்டி திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பாக ஒவ்வொரு ஊர்களின் உள்ள கோயில்களுக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்புவதற்கு… Read More...








