Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளையின் சார்பில் ஆடிட்டர் வீரமணிக்கு சாதனையாளர் விருது.

0

திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் வீரமணிக்கு ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திருச்சி பீமநகரில உள்ள நளினி வீரமணி டிரஸ்ட் அண்ட் நளினி பிளானிடோரியம் நிர்வாக இயக்குனர் ஆடிட்டர் வீரமணியின் சேவையை பாராட்டி சாதனையாளர் விருதினை ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் வழங்கினார்.

ஜே.கே.சி. அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர்.ஜான் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.ஆசிரியர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.

ஆடிட்டர் வீரமணி தொடர்ந்துபல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்,எனது மனைவி பல ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வந்தவர்,உடல் தானமும் செய்தார்.கடந்த 2014ம் ஆண்டு இவர் காலமான பின்பு அவரின் நினைவாக

நளினி வீரமணிடிரஸ்ட் அண்ட் நளினி பிளானிடோரியம் ஆரம்பித்து வீரமணிகுடியரசு தின விழா சுதந்திர தின விழா பொங்கல் விழா தீபாவளி மற்றும் பல்வேறு சுபதினம் நாட்களில் ஏழை எளிய பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார் .

ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உதவி செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.