Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி மாநகராட்சி ஊழல் கூறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் தராததை கண்டித்து விரைவில்…

தியாகி வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சியில் தகவல் உரிமைச் சட்டம் 2005, கேலிக்கூத்தாக உள்ளது. திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், பொது தகவல் அலுவலர்/…
Read More...

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள். திருச்சி புறநகர் வடக்கு மா.செ. மு.பரஞ்சோதி அறிக்கை.

கழக நிரந்தர பொதுச் செயலாளர், இதயதெய்வம் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அறிக்கை:- மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நிரந்தர…
Read More...

இலவச வீட்டு மனை பட்டா வழங்க மஎஜ கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

காயல் நகர மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது . தூத்துக்குடி மாவட்டம் .…
Read More...

மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில்…

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்ட பகுதிகளில் இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.இதில் ஒரு நிகழ்ச்சியாக திருச்சி…
Read More...

கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...

12வது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி. அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்று கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பெல்ஜியத்துடன்…
Read More...

நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.…
Read More...

அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது. 3-ம்தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 4ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை…
Read More...

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.…
Read More...

ராமஜென்மபூமியை அடுத்து கிருஷ்ண ஜென்மபூமி. உ.பி மாநில துணை முதல்வர் பரபரப்பு டுவிட்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி மீது பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் உரிமை கொண்டாடின. பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதையடுத்து அந்த இடத்தில் ராமர்…
Read More...