தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கும்.
கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் 27 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் தனியார் மற்றும் ஆம்னி பஸ் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம்… Read More...




