திருச்சி காந்தி மார்க்கெட்- பால் பண்ணை பாலம் பணி முடிந்தும் திறக்காததால் பொதுமக்கள் அவதி
பால வேலை முடிந்தும்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால்
இரவும் பகலும் அல்லல்படும் பொதுமக்கள்.
திருச்சி தஞ்சை மெயின் ரோடு செடல் மாரியம்மன் கோவில் அருகில் பால வேலை ஆரம்பித்து 40 நாட்களில் 99%
வேலை முடிக்கப்பட்டு விட்டது.
மணல் நிரப்பி சரி… Read More...







