Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ஸ்பெஷல், சோளா பூரி எளிய செய்முறை

0

​​

திங்கள் ஸ்பெஷல்

சோளா பூரி Recipe

ஒரு பிரபலமான தென்னிந்திய டிஷ், சோளா பூரி மதிய உணவு, மாலை சிற்றுண்டி அல்லது இரவு உணவிற்கு ஒரு சிறந்த டிஷ் ஆகும்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 250 கிராம்,
தயிர் – 50 கிராம்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைகேற்ப,
ஆப்பசோடா மாவு – ஒரு துளி.

செய்முறை:

மைதா மாவை தயிருடன் ஆப்பசோடா மாவு, தண்ணீர் 60% சேர்த்து மிருதுவகயும் வரை நன்கு பிசையவும்.

பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

சிறு சிறு பந்துகளாக உருட்டி வைக்கவும்.

பெரிய பூரிகளாக இட்டு எண்ணையை காயவைத்து பொரித்து எடுக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள சென்னா மசாலா சிறப்பாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.