மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கும்பக்குடி கோவிந்தராஜன், எஸ்.எஸ்.ராவணன், பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் பங்கேற்றனர்.