Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

114 தேவர் ஜெயந்தி.அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

114 தேவர் ஜெயந்தி.அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்களின் தலைமையில்

114 வது தேவர் ஜெயந்தி விழா தெய்வதிருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

இதில் இதில் முன்னாள் அமைச்சர்
எஸ்.வளர்மதி,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்வராசு,
பரமேஸ்வரி, முருகன் ,
டி.இந்திரா காந்தி,

பொதுக்குழு உறுப்பினர்
பிரியா சிவகுமார்,முன்னாள் மாவட்ட கழக செயலாளர்
சுப்பு (எ) சுப்பிரமணியன்
மாவட்டக் கழக துணைச் செயலாளர் சி.சின்னையன்,

மாவட்ட கழக பொருளாளர் சேவியர்.

மற்றும் ஒன்றிய நகர பேரூர் பகுதி கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் .

தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.