21 வார்டு இளநிலை பொறியாளர் உடன் இணைந்து தூங்கும் போராட்டம். பா.ஜ.கட்சியின் மண்டல் தலைவர் ராஜசேகரன் அறிக்கை.
21 வார்டு இளநிலை பொறியாளர் உடன் இணைந்து தூங்கும் போராட்டம். பா.ஜ.கட்சியின் மண்டல் தலைவர் ராஜசேகரன் அறிக்கை.
திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை பகுதி மண்டலத்தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கு அடிப்படை தேவைகளை.
(குடிநீர்,சுகாதாரம்,
சாலை வசதி)
செய்யாமல் தூங்கி கொண்டு| இருக்கும்!!!!
21வது வார்டு இளநிலை பொறியாளர்!!!!
அலுவலகத்தில் அவருடன் இணைந்து தூங்கும் போராட்டம்!!!..
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 21 வார்டு நடுத்தெருவில்????
ஆறுமாதங்களுக்கு மேலாக இடிந்து கிடக்கும் சாக்கடையை கட்ட அக்கறை காட்டவில்லை????
நடுத்தெருவில் பல இடங்களில் சிமெண்ட் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது???
இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர்ருக்கு மிகுந்த சிரமமாக உள்ளது????
குடிநீர் மாதக்கணக்கில் கலங்களாக சுகாதாரமற்ற முறையில் வருகிறது????
இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து…
வரும் (23.10.2021) சனிக்கிழமை முதல் இளநிலைபொறியாளர்!!!!
அலுவலகத்தில் தூங்கும் போராட்டம்!!!
என திருச்சி பாலக்கரை பகுதி பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் தலைவர்
S.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.