தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.
தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.
தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா.
தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பு- செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சியும் முதல் பொதுக்குழுக்கூட்டமும் சேலம் ஜோதிசந்திரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு மாநிலச் செயலாளர் அபர்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிர்வாகிகள் நியமனம் மற்றும் பயிற்சிப்பிரிவு மாநிலச் செயலாளர் ஜான்சிராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமைப்பின் துணைத்தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் கெளதமன்,தலைவர் விவேகானந்தன்,
சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் ஜெயப்பிரகாஷ்,
ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் பிரியாராம்குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
முடிவில் சட்டபிரிவு சேலம் மாவட்ட செயலாளர் நன்றி உரை நிகழ்த்தினார்.