வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று
திருச்சி சோமரசம்பேட்டையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின் தலைமையில்
தமிழக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.வளர்மதி ,
கே.கே பாலசுப்பிரமணியம்,
மாவட்டக் கழக துணைச் செயலாளர் சின்னையன் ,மாவட்ட பொருளாளர் சேவியர்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் எல் ஜெயக்குமார், புங்கனுர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி
கோபு நடராஜன், மற்றும் ஸ்ரீரங்கம் ரவிச்சந்திரன்,
ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு
கழகம் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கொண்டனர்.