Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுதேசி வேளாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் வையாபுரி தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோர்ட் வளாகம் அருகே உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு

Ad banner
TVK ad

சுதேசி வேளாளர் பேரவை மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியனின் நிறுவனத் தலைவர் வையாபுரி தலைமையில்,


ஏராளமானோர் வஉசி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.