Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மு. பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக வினர்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின் முன்னிலையில்

அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு நடராஜன் ஏற்பாட்டில்

அ. ம. மு. க மாவட்ட பிரதிநிதி அன்புதாசன் குழுமணி ஊராட்சி செயலாளர் மோகன்தாஸ்

TVK ad

மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பாலு
ஆகியோரின் தலைமையில்

பாண்டியன்,
சிவசரத்போஸ், ராஜேந்திரன், அருவாண்டி ,தனபால், மாணிக்கம், ருத்ராபதி, பாக்கியராஜ் ,முருகேசன், ஒன்றிய இணைச் செயலாளர்கள், கிளைக் கழக ,பொறுப்பாளர்கள். மற்றும்

முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அ.ம.மு.க வில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.