Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து மு.பரஞ்ஜோதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

0

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் தில்லைநகரில் உள்ள அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

.

இதில் ஆர்ப்பாட்டத்தில் கண்டன பாதகைகள் ஏந்தி முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.திருஷ்ணன், சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், எஸ்.வி ஆர். ரவிசங்கர், திருநாவுக்கரசு மற்றும் பலர் சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.