Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அன்பில் தர்மலிங்கத்தின் 28வது நினைவு நாள். மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

0

https://trichyxpress.com/

அன்பில் தர்மலிங்கத்தின் 28ஆம் ஆண்டு நினைவு நாள்.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளர் அன்பில் தர்மலிங்கத்தின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், என்.கோவிந்தராஜ், செந்தில், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

 

Leave A Reply

Your email address will not be published.