மண்ணச்சநல்லூர் வேட்பாளர் மு.பரஞ்ஜோதி முத்தரையர் சங்க மாநில தலைவர் ஆர்.வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி இன்று காலை
முத்தரையர் சங்க மாநில தலைவர் ஆர்.வியை இன்று காலை அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதேபோன்று பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.
அருகில் துறையூர் வேட்பாளர் இந்திரா காந்தி, முசிறி வேட்பாளர் செல்வராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள்.