தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு வருகிறது ஆசிரியர் மறைந்த தகுதித்தேர்வை முன்னாள் முதல்வர் தமிழகத்தில் ஜெயலலிதா நடத்தப்பட்டு நடைமுறைப்படுத்தியதே அவர்கள்தான்.
இதுவரை நடத்தப்பட்ட 5 தகுதித்தேர்வுகளில் சுமார் இலட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றும் கடந்த எட்டாண்டுகளாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இது தொடர்பாக எங்களது கோரிக்கையை முதல்வரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் தெரிவித்து உள்ளோம்.
அரசின் மாவட்டங்களில் 22 கவனத்தை இடங்களில் பலமுறை நேரிலே வலியுறுத்தி ஈர்க்கும் வகையில் பதினைந்து உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல் காத்திருப்பு போராட்டம், ஆர்பாட்டம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம் என பல போராட்டங்களை மேற்கொண்டும் எங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை .

ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு கடந்த காலங்களில் 40,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை மேலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களை மீண்டும் மற்றொரு தேர்வு எழுத எழுத சொல்லி வற்புறுத்துவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது.
எனவே நியமனத்தேர்வை தவிர்த்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை வைத்து படிப்படியாக பணிநியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலே அறிவித்து எங்கள் வாழ்வாதாரத்தை காத்திட வகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கே.ஏ.செங்கோட்டையன் விடுக்கிறோம் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அவர்களுக்கும் இறுதியாக அமைச்சர் வேண்டுகோள் விடுகின்றோம்.